அடையாà®±ு பால வித்யா மந்திà®°் பள்ளி விவகாà®°à®®் குà®±ித்து, சிறப்பு விசாரணை அதிகாà®°ி, நேà®±்à®±ு விசாரணையைத் துவக்கினாà®°்.பள்ளியின் செயலர் ஆஜராகவில்லை. அவரை நேà®°ில் ஆஜராகச் சொல்லி, சிறப்பு அதிகாà®°ி உத்தரவிட்டுள்ளாà®°்.
அதிக கட்டணம்: சென்னை, அடையாà®±ில் செயல்படுà®®் பால வித்யா மந்திà®°் என்à®± தனியாà®°், சி.பி.எஸ்.இ., பள்ளியில், அதிக கட்டணம் வசூலிப்பதாக,பெà®±்à®±ோà®°், கடந்த நான்கு நாட்களாக போà®°ாட்டம் நடத்துகின்றனர்.à®®ுதல்வரின் குà®±ை தீà®°்க்குà®®் தனிப்பிà®°ிவு அதிகாà®°ி,இன்னசன்ட் திவ்யா, ஓய்வுபெà®±்à®± நீதிபதி சிà®™்காரவேலு கமிட்டி அதிகாà®°ிகள், சி.பி.எஸ்.இ., தென் மண்டல இயக்குனர்(பொà®±ுப்பு) சீனிவாசன் ஆகியோà®°ிடம், பெà®±்à®±ோà®°் மனு அளித்தனர்.இந்நிலையில், நீதிபதி சிà®™்காரவேலு பரிந்துà®°ைப்படி,
பால வித்யா மந்திà®°் விவகாரத்தை விசாà®°ிக்க, இடை நிலைக் கல்வி இணை இயக்குனர் காà®°்à®®ேகம் நியமிக்கப்பட்டாà®°்.பின்,விசாரணைக்கு ஆஜராகுà®®ாà®±ு, பால வித்யா மந்திà®°் நிà®°்வாக செயலர் ரமண பிரசாத், தலைà®®ை செயல் அதிகாà®°ி எஸ்.எஸ்.நாதன், கல்லுாà®°ி à®®ுதல்வர் ஸ்à®°ீனிவாச à®°ாகவன் மற்à®±ுà®®் பெà®±்à®±ோà®°ின் பிரதிநிதிகளான வழக்கறிஞர்கள் நாகஷீலா, கவுதமன் மற்à®±ுà®®்சுà®°ேà®·் ஆகியோà®°ுக்கு, பள்ளிக் கல்வித் துà®±ை சம்மன் அனுப்பியது.இதன்படி, நேà®±்à®±ு காலை, 10:30 மணிக்கு, பள்ளிக் கல்வித்துà®±ை அலுவலகத்தில், அதிகாà®°ி காà®°்à®®ேகம் விசாரணையைத் துவங்கினாà®°். இதில், பள்ளி செயலர் ரமண பிரசாத் ஆஜராகவில்லை.அவருக்குப் பதில், வழக்கறிஞர் ஆனந்த சசிதரன்ஆஜரானாà®°்.
வாக்குà®®ூலம்:
à®®ுதற்கட்டமாக வழக்கறிஞர்கள் நாகஷீலா, கவுதமன் ஆகியோà®°ிடமுà®®், பின், பள்ளி à®®ுதல்வர் ஸ்à®°ீனிவாச à®°ாகவனிடமுà®®், விசாரணை நடந்தது.அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதை, ஆதாரத்துடன் பெà®±்à®±ோà®°் தரப்பில் அளித்தனர். à®®ுதல்வர் ஸ்à®°ீனிவாசராகவன், நிà®°்வாகம் சொல்வதை தான் அமல்படுத்தி வருவதாக தெà®°ிவித்தாà®°். இதை வாக்குà®®ூலமாக, அதிகாà®°ி காà®°்à®®ேகம் பதிவுசெய்து கொண்டாà®°்.à®®ீண்டுà®®், வருà®®் 11à®®் தேதி, à®®ாலை, 4:00 மணிக்கு, பள்ளியில் நேரடி விசாரணை நடத்த சிறப்பு அதிகாà®°ி
à®®ுடிவு செய்துள்ளாà®°். விசாரணைக்கு, செயலர் நேà®°ில் ஆஜராகவுà®®் உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளி சி.இ.ஓ., - à®®ுதல்வர்நீக்கம்:பள்ளியின் நிà®°்வாக ரகசியங்களை, சி.இ.ஓ., எஸ்.எஸ்.நாதன் மற்à®±ுà®®் à®®ுதல்வர் ஸ்à®°ீனிவாச à®°ாகவன் தான், பெà®±்à®±ோà®°் தரப்பில்கூà®±ிவிட்டதாகக் குà®±்றம் சாட்டி, பள்ளி நிà®°்வாகம் அவர்களை நீக்கியுள்ளது. சி.இ.ஓ., எஸ்.எஸ்.நாதன், 'டிஸ்à®®ிஸ்' செய்யப்பட்டாà®°். பள்ளியின் ஒன்பது துà®±ைத் தலைவர்களிடமுà®®் அடையாள அட்டை பறிà®®ுதல் செய்யப்பட்டுள்ளது. புதியமுதல்வராக சுஜாதா நியமிக்கப்பட்டுள்ளாà®°்.
யாà®°ையுà®®் பணிநீக்கம் செய்யவில்லை:
பள்ளி புதிய à®®ுதல்வர் சுஜாதா, பத்திகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூà®±ியதாவது:சிà®™்காரவேலு கமிட்டி நிà®°்ணயித்தகட்டணம் தான் வசூலிக்கப்படுà®®். கூடுதலாக வசூலித்த கட்டணம், பள்ளி நாட்களில் பெà®±்à®±ோà®°ிடம் திà®°ுப்பிஅளிக்கப்படுà®®்.வித்தியாச கட்டண அடிப்படையில், à®®ாணவர்களை தனித்தனியாக அமர வைத்து வகுப்பு நடத்துவது போன்à®± நடவடிக்கைகளில், இனிà®®ேல் பள்ளி நிà®°்வாகம் ஈடுபடாது.பல்வேà®±ு புகாà®°்களின் அடிப்படையில் தான், சி.இ.ஓ., நாதன்,நீக்கப்பட்டுள்ளாà®°்.பள்ளி à®®ுதல்வர் à®®ாà®±்றப்பட்டது நிà®°்வாகம் எடுத்த நடவடிக்கை. அதில் எந்த உள்நோக்கமுà®®் இல்லை.பெà®±்à®±ோà®°ுடன் போà®°ாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிà®°ியர்கள் யாà®°ையுà®®் பணிநீக்கம் செய்யவில்லை.à®®ாணவர்களை வகுப்புக்குஅனுப்ப, பெà®±்à®±ோà®°் à®®ுன்வர வேண்டுà®®். பெà®±்à®±ோà®°் குà®±்றம் சாட்டுà®®், ரமணபிரசாத், பள்ளி நிà®°்வாக கமிட்டியில் இல்லை.à®®ாணவர்கள் நலன்கருதிசுà®®ுகமாக வகுப்பு நடத்த, பள்ளி நிà®°்வாகம் நடவடிக்கை எடுக்குà®®்.இவ்வாà®±ு, அவர் கூà®±ினர்.
.jpg)
